PDF chapter test TRY NOW
தேன்மொழி ஒரு புதுக் கைபேசியை வாங்கினாள். மற்றவர்கள் அவள் கைப்பேசியை உபயோகிக்காத வண்ணம் அதன் திரையை பூட்டி வைக்க நினைத்தாள். 5 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான திறவுகோல் எண் அமைப்பதற்கு, ஒவ்வொரு
இடமதிப்பிலும் \(0\) முதல் \(9\) வரையிலான \(10\) எண்களை கொண்டு உருவாக்க
வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு
எத்தனை விதமான வழிகள் உள்ளது?
ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கான வழிகள் \(=\) .