PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மகிழுந்து விற்பனையகத்தில் (car showroom) 8 வித வண்ண கார்கள் உள்ளன. மேலும் 6 விதமான சக்கரங்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் காரின் சக்கரங்களைத் தேர்வு செய்யலாம். ஒரு நபர் ஒரு மகிழுந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மொத்த வழிகளின் எண்ணிக்கை என்ன?
 
[குறிப்பு: முன் இரு சக்கரங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பின் இரு சக்கரங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.]
 
shutterstock1008985417.jpg
 
ஒரு நபர் ஒரு மகிழுந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகள் \(=\)