PDF chapter test TRY NOW

1. ரம்யா தனது வீட்டின் முகப்பறை சுவற்றில் உள்ள அமைப்பில் மிகக் குறைந்த செலவில் வண்ணமிட விரும்புகிறாள். அவள் இரண்டு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அந்த அமைப்பை வண்ணமிட உதவுங்கள்.
 
pic7.png
 
 
2. கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு வண்ணமிடுக.
 
A_23_new.png
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டு பயிற்சி. இந்தக் கேள்வியைத் தீர்த்து, நீங்களே பதிலை மதிப்பிடுங்கள்.