PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான
வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில்
அமையாதவாறு வண்ணமிடுக.
2. கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தினை மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான
வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு
வண்ணமிடுக.
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டு பயிற்சி. இந்தக் கேள்வியைத் தீர்த்து, நீங்களே பதிலை மதிப்பிடுங்கள்.