PDF chapter test TRY NOW

1. \(30\) மற்றும் \(250\) இன் பொது பகாக் காரணிகள்________ ஆகும்.
 
2. \(36, 60\) மற்றும் \(72\) இன் பொதுப் பகா காரணிகள் ________ ஆகும்.
 
3. இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி_____ எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.