PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் \(8\) இன் மடங்கு ஆகும்.
 
2. பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் __________ ஆகும்.