
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு வலை என்பது முப்பரிமாண வடிவமுள்ள பொருளை இரு பரிமாண தோற்றத்தில் மடித்து உருவாக்கப்படும் சமதள தட்டை வடிவம் ஆகும்.
Example:
முப்பரிமாண வடிவமான கனச்சதுரத்தின் வலை:

வலையிலிருந்து கனச்சதுரம் உருவாக்கும் முறை:
(i) பின்வருமாறு வலையை வெட்டிக்கொள்ளவும்.

- புள்ளியிடப்பட்ட கோடுகளுடன் மடித்து, பசையைக் கொண்டு ஓட்டினால் கனச்சதுரம் கிடைக்கும்.

மேலும் சில முப்பரிமாண வடிவங்களின் வலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
