PDF chapter test TRY NOW
1. ஒரு வீட்டின் முன்புறம், ஆரம் \(2\) அடி உள்ள கால்வட்ட வடிவத் தொட்டியில்
பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. பூச்செடிகள் வளரும் பகுதியின் பரப்பளவைக்
காண்க. \(\pi = 3.14\)
பூச்செடிகள் வளரும் பகுதியின் பரப்பளவு \(=\) ச. அடி
2. தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் \(30\) \(\text{செ.மீ}\) பக்க அளவுள்ள சதுரவடிவ
ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப்
பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க.
\(\pi = 3.14\)
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)