PDF chapter test TRY NOW
மையக்கோணம் \(45^\circ\) மற்றும் ஆரம் \(56\) \(\text{செ.மீ}\) உடைய \(8\) சம அளவுள்ள
வட்டக்கோண வடிவ கிரானைட் கற்களைக் கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு
வட்டத்தை உருவாக்குகின்றனர். எனில், அவை ஒவ்வொன்றின் பரப்பளவைக்
காண்க.
ஒவ்வொரு வட்டக்கோண வடிவ கிரானைட் கற்களின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)