PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க. \((π = 3.14)\)
 
(i) மையக்கோணம் \(60^\circ\), \(r = 36\) \(\text{செ.மீ.}\)
 
வில்லின் நீளம் \(=\)  \(\text{செ.மீ.}\)
 
பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ.}^2\)
 
சுற்றளவு \(=\)  \(\text{செ.மீ.}\)
 
 
(ii) மையக்கோணம் \(72^\circ\), \(d = 10\) \(\text{செ.மீ.}\)
 
வில்லின் நீளம் \(=\)  \(\text{செ.மீ.}\)
 
பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ.}^2\)
 
சுற்றளவு \(=\)  \(\text{செ.மீ.}\)
 
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]