PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க. \((π = 3.14)\)
(i) மையக்கோணம் \(45^\circ\), \(r = 16\) \(\text{செ.மீ.}\)
வில்லின் நீளம் \(=\) \(\text{செ.மீ.}\)
பரப்பளவு \(=\) \(\text{செ.மீ.}^2\)
சுற்றளவு \(=\) \(\text{செ.மீ.}\)
(ii) மையக்கோணம் \(120^\circ\), \(d = 12.6\) \(\text{செ.மீ.}\)
வில்லின் நீளம் \(=\) \(\text{செ.மீ.}\)
பரப்பளவு \(=\) \(\text{செ.மீ.}^2\)
சுற்றளவு \(=\) \(\text{செ.மீ.}\)
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]