PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(35\) \(\text{செ.மீ.}\) ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வளையமானது \(5\) சம அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நிறங்களில் வண்ணமிடப்பட்டுள்ளது. எனில், ஒவ்வொரு வட்ட வில்லின் நீளத்தையும் காண்க.
 
11_5.png
 
வட்ட வில்லின் நீளம் \(=\) iπ  \(\text{செ.மீ.}\)
 
 
2. \(7.5\) \(\text{செ.மீ.}\) ஆரமுள்ள ஒரு ஸ்பின்னரானது ஆறு சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனில், ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவையும் காண்க.
 
12_5.png
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ.}^2\)
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]