PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வருவனவற்றைப் பொருத்துக:
 
(i)வட்டத்தின் பரப்பளவு  -    (அ)  14πr2
(ii)வட்டத்தின் சுற்றளவு  -    (ஆ)(\pi + 2)r
(iii)வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு   -    (இ)\pi r^2
(iv)அரைவட்டத்தின் சுற்றளவு  -    (ஈ)2 \pi r
(v)கால்வட்டத்தின் பரப்பளவு  -     (உ)θ°360°×πr2