PDF chapter test TRY NOW

1. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
 
(i) \(120\) \(\text{மீ}\) ஆரமுள்ள வட்டமானது \(8\) சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட ஒவ்வொரு வில்லின் நீளத்தையும் காண்க.
 
வில்லின் நீளம் \(=\)  \(\text{மீ}\)
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]
 
 
(ii) \(70\) \(\text{செ.மீ}\) ஆரமுள்ள வட்டமானது \(5\) சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.  அவற்றின் பரப்பளவைக் காண்க.
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{மீ}^2\)
 
 
2. ஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் \(50\) \(\text{மி.மீ.}\) மற்றும் ஆரம் \(14\) \(\text{மி.மீ.}\) எனில், அதன் பரப்பளவைக் காண்க.
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{மீ}^2\)