PDF chapter test TRY NOW
ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 \text{செ.மீ} மற்றும் அதன் மையக்கோணம் 120^\circ எனில், அதன் (i) வில்லின் நீளம், (ii) பரப்பளவு (iii) சுற்றளவு காண்க.
(i) வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் = \text{செ.மீ}
(ii) வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு = \text{செ.மீ}^2
(iii) வட்டக்கோணப் பகுதியின் சுற்றளவு = \text{செ.மீ}
[குறிப்பு: விடை தசம எண்ணாக இருந்தால் அதை முழுமையாக்கி அருகில் உள்ள தோராயமான எண்ணை பதிவிடுக.]