PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சீனு என்பவர் தனது சமையலறையில் பயன்படுத்த படத்தில் உள்ளவாறு ஒரு தரைவிரிப்பை வாங்கத் திட்டமிட்டுள்ளார். ஒரு சதுர அடிக்கு \(₹ 20\) வீதம் தரைவிரிப்பினை வாங்குவதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் கணக்கிடுக.
 
A_33.png
 
தரைவிரிப்பு வாங்குவதற்கு ஆகும் மொத்தச் செலவு \(=\) \(₹\)
 
 
2. \(10\) \(\text{செ.மீ}\) பக்க அளவுடைய சதுரத்தில் படத்தில் உள்ளவாறு நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க.
 
A_35.png
 
நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]