PDF chapter test TRY NOW
1. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட கால் மிதியடியின் பரப்பளவைக் காண்க. \((\pi = 3.14)\)
கால் மிதியடியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}\)
2. ஒரு \(3\) மடிப்பு அழைப்பிதழ் அட்டையானது படத்தில் உள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ளது. அதன் பரப்பளவைக் காண்க.
அழைப்பிதழ் அட்டையின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)