PDF chapter test TRY NOW

1. \(6\) \(\text{செ.மீ}\) விட்டமுள்ள அரைவட்டத்தையும், அடிப்பக்கம் \(6\) \(\text{செ.மீ}\) மற்றும் உயரம் \(9\) \(\text{செ.மீ}\) அளவுள்ள முக்கோணத்தையும் படத்தில் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டக் கூட்டு வடிவத்தின் பரப்பளவைக் காண்க. \((\pi = 3.14 )\)
 
A_42.png
 
கூட்டு வடிவங்களின் பரப்பளவு \(=\)  \(\text{செ. மீ}^2\)
 
 
2. அறுங்கோண வடிவில் உள்ள ஒரு கால் மிதியடியானது படத்தில் உள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ளது. அதன் பரப்பளவைக் காண்க.
 
A_43.png
 
அறுங்கோணத்தின் பரப்பளவு \(=\)   \(\text{செ.மீ}^2\)