PDF chapter test TRY NOW

1. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பிதழ் அட்டையானது, செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டங்களைக் கொண்டுள்ளது எனில், அதன் பரப்பளவைக் காண்க. π=227
 
A_44.png
 
அழைப்பிதழ் அட்டையின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}\)
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]
 
 
2. ஒரு செவ்வகத்துடன் இரண்டு முக்கோணங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் பரப்பளவைக் காண்க.
 
A_45.png
 
கூட்டு வடிவத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)