PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசாய் என்பவர் ஒரு சதுரம் சமபக்க முக்கோணத்துடன் இணைந்திருப்பது போன்ற வடிவத்தில் உள்ள தனது வயலுக்கு வேலி அமைக்க விரும்புகிறார். சதுரத்தின் பக்க அளவு 53 \(\text{மீ}\) மற்றும் வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு \(₹\)7 செலவு எனில், மொத்த வயலிற்கும் வேலி அமைக்க ஆகும் செலவைக் கண்டுபிடி.
மொத்த வயலிற்கும் வேலி அமைக்க ஆகும் செலவு \(=\) \(₹\)