PDF chapter test TRY NOW
ஒரு திறவுகோல் சங்கிலியானது, ஒரு சமபக்க முக்கோணத்துடன் ஒரு அரை வட்டம் இணைக்கப்பட்டுள்ளது போன்ற வடிவத்தில் உள்ளது. அச்சமபக்க முக்கோணத்தின் பக்க நீளம் 70 \(\text{மி.மீ}\) எனில், திறவுகோல் சங்கிலியின் பரப்பளவு காண்க. \((\pi = 3.14)\) மற்றும் \(\sqrt{3} = 1.732\)
திறவுகோல் சங்கிலியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)