PDF chapter test TRY NOW
1. ஓர் ஏவுகணையின் படமானது, படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ளது. அதன்
பரப்பளவைக் காண்க.
ஏவுகணையின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)
2. சதுரத்தின் மீது முக்கோணம் அமைந்தவாறு உள்ள கண்ணாடி ஓவியத்தின்
பரப்பளவைக் காண்க.
கண்ணாடி ஓவியத்தின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\)