PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநம் நாணய அமைப்பில், \(50\) பைசா, \(75\) பைசா மற்றும் \(25\) பைசாவைப் பயன்படுத்துகிறோம், இவை தசம வடிவத்தில் \(₹0.50\) பைசா, \(₹0.75\) பைசா மற்றும் \(₹0.25\). துல்லியமான மதிப்பிற்கு இந்த தசம எண்களைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் இந்த தசம எண்ணை எவ்வாறு விகிதமுறு எண்ணாக மாற்றுவது?
தசமத்தை \(10\), \(100\) அல்லது \(1000\) ஆல் பெருக்குவது தசம எண்களின் தசமப் பகுதியை பொறுத்தது.
இப்போது ஒரு தசம எண்ணை பின்ன வடிவில் எழுத சில படிகளைப் பார்ப்போம்.
தசமத்தை விகிதமுறு எண்ணாக மாற்றுவதற்கான படிகள்:
1. கொடுக்கப்பட்ட எண்ணின் தசமப் புள்ளியைப் பொறுத்து தசம எண்ணை \(10\), \(100\) அல்லது \(1000\) ஆல் பெருக்கி வகுக்கவும்.
2.தசமத்தை அகற்றியவுடன் பின்னத்தை எளிதாக்கினால், கிடைக்கப்பெறும் விடை ஒரு விகிதமுறு எண்ணாக இருக்கும்.
எடுத்துக்கட்டுகள்:
1) 2
மேலே குறிப்பிட்டுள்ள கோட்பாட்டைப் பயன்படுத்தவும்.
கொடுக்கப்பட்ட தசம எண்ணின் தசம பகுதியில் ஒரு எண் உள்ளது. எனவே, தசம புள்ளியை அகற்ற, தசம எண்ணை \(10\) ஆல் பெருக்கவும்.
அதனால், .
எனவே 2 இன் பின்ன வடிவம் \(=\) .
இதன் எளிய வடிவம் \(\frac{16}{5}\). \(\frac{16}{5}\) ஒரு விகிதமுறு எண் ஆகும்.
2) 6.85
கொடுக்கப்பட்ட தசம எண்ணின் தசம பகுதியில் இரண்டு எண்கள் உள்ளன. எனவே, தசம புள்ளியை அகற்ற, தசம எண்ணை \(100\) ஆல் பெருக்கி வகுக்கவும்.
.
எனவே, \(\frac{663}{100}\) ஒரு விகிதமுறு எண் ஆகும்.
3) 5.879
கொடுக்கப்பட்ட தசம எண்ணின் தசம பகுதியில் மூன்று எண்கள் உள்ளன. எனவே, தசம புள்ளியை அகற்ற, தசம எண்ணை \(1000\) ஆல் பெருக்கி வகுக்கவும்.
.
இதன் எளிய வடிவம் \(\frac{817}{125}\).
எனவே, \(\frac{817}{125}\) ஒரு விகிதமுறு எண் ஆகும்.