PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
(i)   195 ஆனது   மற்றும்   என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.
 
(ii) \((\frac{15}{-4})\)என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம்   ஆகும்.
 
(iii) \((\frac{-8}{3})\) மற்றும் \((\frac{8}{3})\)ஆகிய விகிதமுறு எண்கள்  இலிருந்து சம தொலைவில் இருக்கும்.
 
(iv) \((\frac{-15}{24})\),\((\frac{20}{-32})\), \((\frac{-25}{40})\) என்ற வரிசையின் அடுத்த விகிதமுறு எண் ii ஆகும்.
 
(v)  1578 இன் திட்டவடிவம் ii ஆகும்.