PDF chapter test TRY NOW
சரியா, தவறா எனக் கூறுக:
(i) \(0\) ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண் ஆகும்.
\(=\)
(ii) \((\frac{-4}{5})\) ஆனது \((\frac{-3}{4})\) இன் இடதுபுறமாக உள்ளது.
\(=\)
(iii) \((\frac{19}{5})\) ஆனது \((\frac{15}{-4})\) ஐ விடப் பெரியது
\(=\)
(iv) இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கிடையே அமையும்.
\(=\)
(v) \(10\) மற்றும் \(11\) இக்கு இடையில் எண்ணிலடங்கா விகிதமுறு எண்கள் உள்ளன. \(=\) .