PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு என்னுடைய வர்க்கத்தை நாம் மூலவிட்டமான முறையில் எப்படி கண்டு பிடிப்பதை பற்றி படிப்படியாக இதில் காணலாம் :
படி 1: கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் என்ன வேண்டும்.
படி 2: ஒரு சதுர தொகுதியை அமைத்து அதில் எத்தனை கிடைமட்ட வரிசை மற்றும் எத்தனை நெடுவரிசை உள்ளது என்பதை பார்த்து அதற்கு சமமாக அத்தனை இலக்கங்கள் அமைக்க வேண்டும்.
படி 3: மேலே மற்றும் வலது பக்கம் உள்ள தொகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை எழுத வேண்டும்.
படி 4: சதுர தொகுதியை மூலவிட்டமான முறையிள் பிரிக்க வேண்டும்.
படி 5: நெடுவரிசையில் மேலே உள்ள இலக்கங்களை வலது பக்க வரிசையில் உள்ள இலக்கங்களோடு பெருக்க வேண்டும். வருகிறதில் இருந்து பத்து இலக்க எண்ணை மேலே எழுதவேண்டும் ஒரு இலக்க எண்ணை கீழே எழுத வேண்டும்.
படி 6: வலது பக்கத்தில் கீழே இருந்து மூலவிட்டமான முறையில் எண்களை கூட்ட வேண்டும்.
படி 7: கடைசியில் இடது பக்கத்தில் மேலே இருந்து தொடங்கி வலது பக்கத்தில் கீழே உள்ள இலக்கங்கள் வரைக்கும் சரியாக எழுத வேண்டும். அப்படி எழுதும்போது நமக்கு கிடைக்கும் எண்ணே வர்க்க எண் ஆகும்.
Example:
மூலவிட்டமான முறையை பயன்படுத்தி குடுக்கப்பட்டுள்ள \(367\) என்ற எண்ணிற்கு வர்க்க எண் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை:
படி 1: கொடுக்கப்பட்டுள்ள எண் \(367\). அதில் \(3\) மூன்று இலக்கங்கள் உள்ளது.
படி 2: இப்பொழுது நாம் \(3 \times 3\) என்ற வகையில் சதுர தொகுதியை உருவாக்க வேண்டும்.
படி 3: எண் \(367\) வை மேலேயும் வலது பக்கதுலையும் எழுத வேண்டும்.
படி 4: சதுர தொகுதியை மூல விட்டமான முறையில் பிரிக்க வேண்டும்.
படி 5: பெருக்களின் மதிப்பை சதுரத்தில் மேலேயும் கீழேயும் சதுரத்தில் குறிப்பிட வேண்டும். அதேமாதிரி மீதம் உள்ள அனைத்தையும் முடிக்க வேண்டும்..
படி 6: இப்பம் தொகுதியில் கிடைத்த இலக்கங்களை கீழேஇருந்து கூட்ட வேண்டும் \((9)\).
படி 7: இதில் அம்புக்குறி இலக்கங்கள் இடத்தில் இருந்து வலம் என்று சுட்டிக்காட்டுகிறது \(134689\)..
எண் \(367\) வின் வர்க்க எண் \(134689\) ஆகும்.