PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ளதை வைத்து தசம எண்ணின் வர்கத்தை கண்டுப்பிடிக்கலாம்.
படி 1: தசம புள்ளி அல்லாம்மல்  கொடுக்கப்பட்டுள்ள தசம எண்ணிற்கு வர்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
 
படி 2: இப்பொழுது கிடைத்த எண்ணில் நாம் சரியான இடத்தில தசம புள்ளியை வைக்கணும் .
 
குறிப்பு:
 
(i) கொடுக்கப்பட்டுள்ளதில்  ஒரு தசம எண்  இருந்தால் அதனுடைய  வர்க்க எண் இரண்டு தசம எண்களாக இருக்கும்.
 
கொடுத்த எண்களில் தசம எண்களின் எண்ணிக்கை \(\times 2 = 1 \times 2 = 2\)
 
(ii) கொடுக்கப்பட்டுள்ளதில்  இரண்டு தசம எண்  இருந்தால் அதனுடைய வர்க்க எண் நான்கு தசம எண்களாக இருக்கும்
 
 
கொடுத்த எண்களில் தசம எண்களின் எண்ணிக்கை \(\times 2 = 2 \times 2 = 4\)
Example:
கொடுத்த 2.4 என்ற எண்ணிற்கு வர்க்க எண்ணை கண்டுப்பிடிக்கவும்.
 
படி 1:தசம புள்ளி அல்லாம்மல்  கொடுக்கப்பட்டுள்ள தசம எண்ணிற்கு வர்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
 
(242)=24×24=576.
 
படி 2: இப்பொழுது கிடைத்த எண்ணில் நாம் சரியான இடத்தில் தசம புள்ளி இட வேண்டும்.
 
கொடுக்கப்பட்டுள்ளதில்  ஒரு தசம எண்  இருந்தால் அதனுடைய வர்க்க எண் இரண்டு தசம எண்களாக இருக்கும்.
 
2.42=5.76
 
இதுவே கொடுத்த தசம என்னுடைய வர்க்க எண்ணாகும்  2.4 \(=\) 5.76.