PDF chapter test TRY NOW

பகாக் காரணிப்படுத்துதல் மூலம் ஓர் எண்ணின் கன மூலம் காணுதலுக்கான படிகள்.
படி 1: கொடுக்கப்பட்ட எண்ணின் பகாக் காரணிகளை கண்டுபிடித்து அவற்றை பெருக்கல்பலனாகப் பிரிக்க வேண்டும்.
  
படி 2: ஒரே பகா கரணிகளைக் கொண்ட மூன்றன் தொகுதிகளாக பிரிக்க வேண்டும். 
  
படி 3: காரணிகளை பிரிக்கும் போது  எந்த காரணியும் மீதமாக இல்லையெனில் அது ஒரு முழு கன எண் ஆகும். மீதி காரணிகள் இருந்ததானால் அது ஒரு முழு கன எண் அல்ல.
  
படி 4: இப்போது, ​​ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு காரணியை எடுத்து அவற்றைப் பெருக்கவும்.
  
படி 5: பெறப்பட்ட எண்ணானது கொடுக்கப்பட்ட எண்ணின் கனமூலமாகும்.
1. \(\sqrt[3]{216}\) -ன் மதிப்பைக் கண்டறியவும்.
 
தீர்வு :
 
முதலில் \(216\) -ன் முதன்மைக் காரணிகளைக் கண்டுபிடிப்போம்.
 
2|216¯2|108¯2|54¯3|27¯3|9¯3|3¯|1
 
மூன்று எண்களின் ஜோடியாக காரணிகளை தொகுக்கவும்.
 
\(216 = (2 \times 2 \times 2) \times (3 \times 3 \times 3)\)
 
இங்கே, எந்த காரணியும் மிச்சமில்லை. எனவே, \(216\) ஒரு முழு கனமாகும்.
 
இப்போது, ​​ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு காரணியை எடுத்து அவற்றைப் பெருக்கவும்.
 
\(\sqrt[3]{216} = 2 \times 3 = 6\)
 
எனவே, \(\sqrt[3]{216}\) -ன் மதிப்பு \(= 6\).
 
 
2. 219710003 -ன் மதிப்பை மதிப்பிடவும்.
 
Solution:
 
கொடுக்கப்பட்ட எண்ணானது  219710003.
 
முதலில் \(2197\) மற்றும் \(1000\) எண்களை காரணிபடுத்துவோம்.
 
219710003 \(=\) 2197310003
 
\(=\) 13×13×13310×10×103
 
\(=\) 13331033
 
\(=\) 1310 (கனம் மற்றும் கனமூலம் ரத்து செய்யப்படும்)
 
எனவே219710003 -ன் மதிப்பு \(=\) 1310.