PDF chapter test TRY NOW

ஒரு பின்னத்தின் பகுதியானது தொகுதியை விட \(8\) அதிகம் ஆகும். அப்பின்னத்தில் தொகுதியின் மதிப்பு \(17\) அதிகரித்து பகுதியின் மதிப்பு \(1\) ஐக் குறைத்தால் 32 என்ற பின்னம் கிடைக்கிறது எனில், முதலில் எடுத்துக்கொண்ட உண்மையான பின்னம் யாது?
 
விடை: ii .