PDF chapter test TRY NOW
ஒரு தொடர்வண்டி மணிக்கு \(60\) கி.மீ வேகத்தில் சென்றால் சேர வேண்டிய இடத்திற்கு
\(15\) நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும். ஆனால் அவ்வண்டி மணிக்கு \(85\) கி.மீ வேகத்தில்
சென்றால் சேர வேண்டிய இடத்திற்கு \(4\) நிமிடங்கள் மட்டுமே தாமதமாக சென்று சேரும் எனில்,
அத்தொடர்வண்டி கடக்க வேண்டிய பயணத் தூரத்தைக் காண்க.
விடை: