PDF chapter test TRY NOW

தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதைவிட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3:2 எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
 
விடை:
 
தேன்மொழியின் தற்போதைய வயது =.
 
முரளியின் தற்போதைய வயது =.