PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ரூ.\(5\) மற்றும் ரூ.\(10\) மதிப்புகளை மட்டுமே கொண்ட ரூ.\(90\) பணத்தாள்கள் உள்ளன. அதன் மதிப்பு ரூ.\(500\) எனில், ஒவ்வொரு முக மதிப்புடைய பணத்தாளும் எத்தனை உள்ளன எனக் காண்க.
 
விடை:
 
\(5\) ரூபாய் தாள்களின் எண்ணிக்கை:
 
\(10\) ரூபாய் தாள்களின் எண்ணிக்கை: