PDF chapter test TRY NOW

ஒருபடி சமன்பாட்டில் அமைந்த வாக்கியக் கணக்குகள்:
 
கொடுக்கப்பட்ட கூற்றுகளை சமன்பாடாக மாற்றி தீர்வுக் காண வேண்டும்.
செவ்வகத்தின் சுற்றளவு \(68\)மீ மற்றும் செவ்வகத்தின் நீளமானது அகலத்தை விட \(20\)மீ அதிகம் எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் காண்க.
 
shutterstock_1062998447 (1).jpg
 
தீர்வு:
 
செவ்வகத்தின் அகலம் \(x\) என்க.
 
மேலும் செவ்வகத்தின் நீளமானது அகலத்தை விட \(20\)மீ அதிகம்.
 
எனவே,
 
செவ்வகத்தின் அகலம் \(=20 + x\)
 
செவ்வகத்தின் சுற்றளவு \(= 2(x+ y)\)
 
எனவே,
 
\(68 = 2(20 + x + x)\)
 
\(68 = 2(2x + 20)\)
 
\(\frac{68}{2} = 2x + 20\)
 
\(34 = 2x + 20\)
 
\(34 - 20 = 2x\)
 
\(14 = 2x\)
 
\(\frac{14}{2} = x\)
 
\(7 = x\)
 
அகலம்  \(= x = 7 \)மீ.
 
நீளம் \(= x + 20 = 27 \)மீ மற்றும்
 
அகலம்  \(7 \)மீ.