PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் \(30\) எனில் அவ்வெண்
 
.
 
2. ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் \(120^o\), அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் \(58^o\) எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம்
 
.
 
3. ஆண்டிற்கு \(5%\) வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ரூ.\(500\) ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?
 
.