PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றின் பெருக்குத் தொகை \(24\) ஆகும். அவற்றுள் ஓர் எண் \(6\) எனில், மற்றோர் எண்.
 
.
 
2. அடுத்தடுத்த மூன்று எண்களில் மிகப்பெரிய எண் \(x+1\), எனில் மிகச்சிறிய எண்.
 
.