PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(a\) மற்றும் \(b\) மிகை முழுக்கள் எனில் \(ax = b\) என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும் ஆகும்.
 
2. ஓர் எண்ணிலிருந்து அதன் ஆறில் ஒரு பங்கைக் கழித்தால் \(25\) கிடைக்கிறது எனில், அவ்வெண்  ஆகும்.