PDF chapter test TRY NOW

1. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் \(2:3:4\) என்ற விகிதத்தில் அமைந்துள்ளது எனில், அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும், சிறிய கோணத்திற்கும் உள்ள வித்தியாசம் \(^o\) ஆகும்.
 
2. \(a + b = 23\) என்ற சமன்பாட்டில் \(a\) இன் மதிப்பு \(14\) எனில், \(b\) இன் மதிப்ப .