PDF chapter test TRY NOW
இராஜன் தன் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மணிக்கு \(35\) கி.மீ வேகத்தில் சென்று
தன்னுடைய அலுவலகத்தை \(5\) நிமிடம் தாமதமாகச் சென்றடைகிறார். அவர் மணிக்கு \(50\) கி.மீ
வேகத்தில் சென்றிருந்தால், அலுவலகத்தை \(4\) நிமிடம் முன்னதாகவே சென்றடைந்திருப்பார் எனில்
அவருடைய அலுவலகம், வீட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
விடை: கி.மீ.
[குறிப்பு: விடையைக் கலப்பு பின்னமாக எழுதுக.]