PDF chapter test TRY NOW
ஒரு பேருந்தில் உள்ள \(56\) பயணிகளில் சில பேர் ரூ.\(8\) இக்கான பயணச் சீட்டையும், மீதி உள்ளவர்கள்
ரூ.\(10\) இக்கான பயணச்சீட்டையும் பெற்று உள்ளனர். பயணிகளிடம் இருந்து பயணச் சீட்டு கட்டணமாக ரூ.\(500\)
பெறப்பட்டுள்ளது எனில், ஒவ்வொரு பயணச் சீட்டு வகையிலும் எத்தனை பயணிகள் உள்ளனர் எனக்
காண்க.
விடை:
\(8\) ருபாய்க்கான பயணச்சீட்டு வைத்துள்ள பயணிகளின் எண்ணிக்கை .
\(10\) ருபாய்க்கான பயணச்சீட்டு வைத்துள்ள பயணிகளின் எண்ணிக்கை .