PDF chapter test TRY NOW

Rane Descartes.jpg
ரெனே டெஸ்கார்ட்ஸ் என்ற கணித அறிஞர் ஒருநாள் தான் படுத்திருந்த இடத்தின் மேல்தளத்தில் பல்வேறு இடங்களில் மாறி மாறி அமர்ந்த ஒரு பூச்சியினைக் கண்டு அந்த பூச்சி அமர்ந்திருக்கும் இடத்தை வரைபடமாக வரைந்தார்.
 
YCIND20220807_4208_Graph_01.png
 
அவர் பூச்சி உட்கார்ந்த இடங்களை தளத்தில் \((x,y)\) என அழைத்தார்.
 
அது இரண்டு மதிப்புகளைக் குறிக்கிறது. ஒன்று \((x)\) கிடைமட்டத் திசையையும், மற்றொன்று \((y)\) செங்குத்துத் திசையையும் (இங்கு கிழக்கு மற்றும் வடக்கு திசைகள்) குறிக்கிறது.
 
இதுவே வரைபடங்கள் என்ற கருத்தியல் உருவாகக் காரணமாயிற்று.
Reference:
https://en.wikipedia.org/wiki/Ren%C3%A9_Descartes#/media/File:Frans_Hals_-_Portret_van_Ren%C3%A9_Descartes.jpg
Frans Hals drew the portrait of Rene Descartes.