PDF chapter test TRY NOW
வரைபடம் என்பது எண்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு பட விளக்க முறை ஆகும். முழுக்களை எவ்வாறு ஒரு கிடைமட்டக் கோட்டில் குறிப்பது என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

இப்பொழுது ஒரு செங்குத்துக் கோட்டை வரைபடத்தில் வரையலாம்.

இந்த இரண்டு செங்குத்துக் கோடுகளும் வெட்டும் புள்ளி \(O\) ஆனது ஆதிப்புள்ளி \((0,0)\)
எனக் குறிக்கப்படுகிறது.
எனவே வரைபடம் என்பது கீழ்க்கண்டவாறு அமையும்.
