PDF chapter test TRY NOW

விஜய் என்பவர் (-3,6),(-3,7),(-3,3),(-3,9) என்ற புள்ளிகளை வரைபடத்தில் வரைகிறார்.அனைத்து புள்ளிகளையும் இணைக்கும் கோடு எந்த அச்சிற்கு இணையாக இருக்கும் என கூறுக.
 
விடை:
 
கொடுக்கப்பட்ட கோடு  இணையாக இருக்கும்.