PDF chapter test TRY NOW

வரைபடத்தைப் பார்த்து கொடுக்கப்பட்ட கூற்று சரியா தவறா எனக் காண்க:
 
1259_30.png
 
1. \(E\) என்பது \((2,-2)\) இல் அமைந்துள்ளது. 
 
2. அனைத்து கால்பகுதியும் \(2\) ஐ விட அதிகமான புள்ளிகளைக் கொண்டுள்ளது. 
 
3. \(F\) இன் \(x\) அச்சு மதிப்பு \(3\) 
 
4. \(C\) இன் \(x\) மதிப்பு மிகை எண் ஆகும்.