PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
  • பக்கங்களின் நீளம் மற்றும் மூலைவிட்டத்தைப் பொறுத்து, ப-ப-ப கட்டுமானத்தின் அடிப்படையில் PQR இன் முக்கோணத்தை உருவாக்கவும்.
YCIND15072022_3963_TM8_geo_s1_03_1.png
  • P இலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு வில் வரைக  (புள்ளி S)
YCIND15072022_3963_TM8_geo_s1_03_2.png
  •  R புள்ளியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு  வில் உருவாக்கவும் (S இல் முந்தைய வில்லில் வெட்டுமாறு) இரண்டு விற்கள் வெட்டும் புள்ளி S என பெயரிடவும்.
YCIND15072022_3963_TM8_geo_s1_03_5.png
  • P மற்றும் R புள்ளிகளை S புள்ளிகளின்மூலம் சேர்க்க, நாற்கர PQRS கிடைக்கும்.
YCIND15072022_3963_TM8_geo_s1_03_4.png
  
Example:
பின்வரும் அளவீடுகளுடன் ஒரு நாற்கரம் ABCD யை உருவாக்கவும். 
 
AB= 4.5 செ.மீ, BC= 5.5 செ.மீ, CD=4 செ.மீ, AD=6 செ.மீ, AC=7 செ.மீ.
 
படி 1: BC=5.5 செ.மீ பக்கத்தை வரைந்து அதன் மேல் B 4.5செ.மீ மற்றும் C 7 செ.மீ ஆகியவற்றிலிருந்து விற்களை வெட்டுங்கள்.  விற்கள் வெட்டும் புள்ளி A எனக் குறிக்கவும். AB மற்றும் ACஐ இணைக்கவும்
.
YCIND15072022_3963_TM8_geo_s1_03_5.png
 
படி 2: A இலிருந்து AD இன் நீளமான 6 செ.மீ க்கு சமமான வில் வரைய வேண்டும்.
 
YCIND15072022_3963_TM8_geo_s1_03_6.png
 
படி 3: CD இன் நீளமான 4 செ.மீ க்கு சமமான C இலிருந்து வில் வரைய வேண்டும். இரு விற்கள் வெட்டும் புள்ளி D எனக் குறிக்கவும் மற்றும் AD மற்றும் CD ஐ இணைக்கவும்.
  
YCIND15072022_3963_TM8_geo_s1_03_7.png
 
எனவே, ABCD ஒரு தேவையான நாற்கரமாகும்.
 
பரப்பளவு கணக்கிடுதல் :
 
ABCD என்ற நாறக்கரத்தின் பரப்பளவு = \frac{1}{2} \times d \times (h_1 + h_2) \text{ச. அலகுகள்}
  
=  \frac{1}{2} \times 10 \times (1.9 + 2.3)
 
=  5 \times 4.2
 
=  21 \text{செ. மீ}