PDF chapter test TRY NOW

\(BI\) \(=\) \(6\) செ.மீ, \(IR\) \(=\) \(5\) செ.மீ மற்றும் \(\angle BIR\) \(=\) \(70^{\circ}\) அளவுகளைக் கொண்ட \(BIRD\) என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.