PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், \(YZ\) இன் மையப்புள்ளி \(A\) மற்றும் \(G\) ஆனது முக்கோணம் \(XYZ\) இன் நடுக்கோட்டுமையம் ஆகும். \(GA\) இன் நீளம் \(3\) செ.மீ எனில் \(XA\) ஐக் காண்க.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_78.png
 
விடை:
 
\(XA=\)  செ.மீ.