PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(BE\) \(=\) \(7\) செ.மீ, \(BA\) \(=\) \(7.5\) செ.மீ மற்றும் \(\angle BEA\) \(=\) \(80^{\circ}\) என்ற அளவுகளைக் கொண்ட \(BEAR\) என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் கண்டறிக.
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.