PDF chapter test TRY NOW

\(\triangle DEF\) இல், \(DN, EO, FM\) ஆகியவை நடுக்கோடுகள் மற்றும் புள்ளி \(P\) ஆனது நடுக்கோட்டுமையம் ஆகும். எனில் பின்வருவனற்றைக் காண்க.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_79.png
 
1. \(DE=44\) எனில் \(DM =\)  செ.மீ.
 
2. \(PD=12\) எனில் \(PN =\)  செ.மீ.
 
3. \(DO =8\) எனில் \(FD =\)  செ.மீ.
 
4. \(OE=36\) எனில் \(EP =\)  செ.மீ.