PDF chapter test TRY NOW

ஒரு முக்கோணத்தின் உச்சிப் புள்ளியையும் அதன் எதிர்ப்பக்கத்தின் மையப் புள்ளியையும் இணைக்கும் கோடு அம்முக்கோணத்தின் நடுக்கோடு ஆகும்.
ABC என்ற முக்கோணத்தை எடுத்துக் கொள்வோம்.
 
Theory1.1.png
 
BC இன் மையப்புள்ளி D என்க.
 
இப்பொழுது D மற்றும் A ஐ இணைத்தல் \triangle ABC இன் நடுக்கோடு கிடைக்கும்..
 
Theory1.2.png
Important!
எந்த ஒரு முக்கோணத்திற்க்கும் மூன்று நடுகோடுகள் கிடைக்கும்.