PDF chapter test TRY NOW
ஒரு முக்கோ ணத்தின் மூன்று நடுக்கோடுகள் சந்திக்கும்
புள்ளி அதன் நடுக்கோட்டு மையம் ஆகும
இங்கு, \(\triangle ABC\) யின் நடுக்கோட்டு மையம் \(G\) ஆகும்.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையத்தின் பண்புகள்:
1. எப்போதும் அது முக்கோ ணத்தின் உள்பகுதியிலேயே அமைகிறது.
2. எந்தவொரு முக்கோணப்படலத்திற்கும் புவிஈர்ப்பு மையமாகத்
திகழ்வதை நாம் ஏற்கனவேப் பார்த்திருக்கிறோம்.
3. நடுக்கோடு மற்றும் நடுக்கோட்டு மையம் முக்கோணத்தை மூன்று சமபகுதியாகப் பிரிக்கலாம்.
மேற்கண்ட முக்கோணம் \(ABC\) நடுகோடுகள் மற்றும் நடுக்கோட்டு மையம் \(\triangle CGB\), \(\triangle GAB\), மற்றும் \(\triangle AGC\) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.
Important!
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையமானது ஒவ்வொரு
நடுக்கோட்டையும், உச்சிப் புள்ளிக்கு அருகாமையில் இருக்கும்
கோட்டுத்துண்டு மற்றொன்றைப் போல் இருமடங்காக உள்ளவாறு
இரண்டாகப் பிரிக்கிறது. அதாவது, நடுக்கோட்டு மையமானது ஒவ்வொரு நடுக்கோட்டையும்
2:1 என்ற விகிதத்தில் பிரிக்கிறது.